central government - Tamil Janam TV
Jul 7, 2024, 04:33 am IST

Tag: central government

நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியாகிவிட்டதால், அதை ரத்து செய்ய கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக ...

மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதி : ரூ.1,39,000 கோடி விடுவிப்பு!

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 700 கோடி ...

விவசாயிகளிடம் இருந்து 5 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!

5 லட்சம் டன் வெங்காயத்தை, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல்  செய்ய, என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கூடுதல் கையிருப்புத் தேவைக்காக சுமார் ...

ஆதார் அப்டேட் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு : மத்திய அரசு !

ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத ...

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய பாஜக அரசு அதிரடி!

2024 -ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் ...

முக்கிய பணிகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு முடிவு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3 இணைச் செயலாளர்கள் மற்றும் 22 இயக்குநர்கள்,துணைச் செயலாளர்களை நியமிக்க ...

பெண்களுக்கு கண்ணியமான, எளிதான வாழ்க்கையை மோடி அரசு உறுதி செய்துள்ளது! – ஜிதேந்திர சிங்

2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற திலிருந்து, மூத்த குடிமக்கள், பெண்கள் மீது உணர்வுப்பூர்வமான அக்கறையுடன் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியான ஓய்வூதிய ...

4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி!

வங்கதேசம், மொரீஷியஸ், பக்ரைன் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ...

கரும்பு கொள்முதல் விலை உயர்வு : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,  மத்திய அமைச்சரவைக் ...

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான சுகாதார வசதிகள்! – மன்சுக் மாண்டவியா

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பான பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். வடகிழக்கு மாநில மக்களுக்கு எளிதான மற்றும் ...

வேளாண் துறையை மேம்படுத்தும் மத்திய அரசு!

வேளாண் துறையை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை உறுதி செய்வதற்கும் மத்தியஅரசு, இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக உயர்த்துவதாக ...

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது!

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. ‛தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற ...

இந்திய விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி? – மத்திய அரசு விளக்கம் !

உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கு 15-18 ...

இந்தியா எரிசக்தி வாரம் 2024: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் இந்தியா எரிசக்தி வாரம் 2024-ல் உலக நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர். எரிசக்தி உற்பத்தி செய்யும் உலக நாடுகளின் ...

ஐ போன் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஐ போன் பயனர்களுக்கு மத்திய அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எந்த அளவிற்குத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி ...

காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஏலம்!

தமிழக கடலோரப் பகுதியில் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஜிகாவாட் ...

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : மத்திய அரசு அறிவிப்பு!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1927ஆம் ஆண்டு ...

ஸ்டார்ட் அப் நிறுவன சலுகை நீட்டிப்பு! – இளைஞர்கள் வரவேற்பு

புதுமையான யோசனைக் கொண்டு தொழில்துறையில் புதிய சாதனைகள் ஏற்படுத்தும் வகையில் புதியபுதிய திட்டங்களை செயல்படுத்துவது ஆகும். ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, அரசு பல்வேறு ...

நாட்டின் கடல்சார் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கல்!

நாட்டின் கடல்சார் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக சாகர் சேது திட்டத்தின் மூலம் மாற்றியமைக்கும் வகையில், கடல்சார் ஒற்றைசாளர வசதி மற்றும் கடல்சார் வர்த்தகத்துறை பிரிவுகளை மத்திய ...

மொபைல் போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு! – நிதி அமைச்சகம்

மொபைல் போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை நிதி அமைச்சகம் குறைத்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சில உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் 5 ...

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்வு! – மத்திய அரசு

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி ...

நிலத்தடி நீரை உயர்த்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்! – கஜேந்திர சிங் செகாவத்

மாநிலங்களில் பாயும் நதிகளில் உள்ள மாசுகளை அகற்றி சுத்தப்படுத்த மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும், இதற்கு நமாமி கங்கா திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்து செயல்படுத்த வேண்டும் என ...

தூத்துக்குடியில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு – ஏன்?

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை மத்தியக் குழுவினர் இன்று 2-வது முறையாக நேரில் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் ...

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! – பியூஷ் கோயல்

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் கூறியுள்ளார். ...

Page 1 of 4 1 2 4