மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!
Jul 29, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் – மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 06:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக செய்தி வெளியான நிலையில், மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

அதன்படி, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை என்றும், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விளக்கம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மெட்ரோ மட்டுமின்றி லைட் மெட்ரோ, பிஆர்டிஎஸ் போக்குவரத்து திட்டங்களுக்கும் விவரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வறிக்கையையும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதகாவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கோவை முதல் கருமத்தம்பட்டி வரையிலும் உக்கடம் முதல் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் அமைக்க திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags: Coimbatore Metro Rail projectsMetro AdministrationCOIMBATORE METROcentral governmentmadurai metro
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி : 10-வது முறையாக முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்!

Next Post

மெட்ரோ ரயில் திட்டம் குறித்து வதந்தி பரப்பி அரசியல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies