central government - Tamil Janam TV

Tag: central government

வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் – மத்திய அரசு பரிசீலனை!

தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். இந்த ...

திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை – சரத்குமார் குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று ...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – 16 மசோதாக்கள் தாக்கல்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் நிறைந்த ...

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் ...

உலகின் மிகப்பெரிய AI தரவு மையம் : முந்தும் முகேஷ் அம்பானி – சிறப்பு கட்டுரை!

3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய ...

வேறுபட்ட கட்டண நிர்ணய விவகாரம் – OLA, UBER நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

வேறுபட்ட கட்டண நிர்ணய விவகாரத்தில் OLA மற்றும் UBER நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யும்போது, ஆண்டிராய்டு போன்களில் ஒரு ...

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு – அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா வலியுறுத்தல்!

தமிழகத்தில் பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு உள்ளது என்பது குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் ...

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் – கண்காணிப்பு குழு அமைப்பு!

முல்லைப்பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அணை பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, ...

மாநில அரசுகளுக்கு ரூ.1,73,000 கோடி வரிப்பகிர்வு – மத்திய அரசு விடுவிப்பு!

மாநில அரசுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் வரிப் பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில அரசுகளின் மூலதன செலவினங்களை விரைவுப்படுத்தவும், அரசு ...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது ...

டெல்லியில் நமோ பாரத் ரயில் புதிய வழித்தடம் – தொடங்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி!

டெல்லியில் நமோ பாரத் ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு சார்பில் டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ...

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது : சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி!

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.. சீனாவில் HMPV எனப்படும் புதிய வைரஸ் அதிகம் பரவி ...

தமிழகத்தில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு சுமார் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு தொடங்க பெற்றோர் ஒப்புதல் அவசியம் – விரைவில் வருகிறது புதிய விதி!

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்குவதற்கு முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு ...

தமிழகத்தின் பல்வேறு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் சாலை போக்குவரத்து திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ...

கிராண்ட் மாஸ்டர் குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு!

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், உலக ...

22 மொழிகளிலும் அரசியலமைப்பு சட்டம் – மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்!

அரசியலமைப்பு சட்டத்தை எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. அரசியலமைப்பு சட்டம் தற்போது 18 மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. கடந்த ...

தமிழக நலன் சார்ந்து மத்திய அரசு இயங்குவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக நலன் சார்ந்தே இயங்குகிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் ...

ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வேண்டுகோள்!

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தும் ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டுமென, மத்திய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வலியுறுத்தியுள்ளார். ...

வாக்குச்சாவடி மைய சிசிடிவி காட்சி – ஆய்வுக்கு உட்படுத்த தடை விதிக்கும் வகையில் தேர்தல் விதி திருத்தம்!

வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த தடைவிதிக்கும் வகையில் தேர்தல் விதியில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதற்கு விளக்கம் ...

மதுரையில் மெட்ரோ ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் விளக்கம்!

மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ பணிகள் துவங்கி 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். ...

PM E-DRIVE திட்ட புரட்சி : மின்சார வாகனம் வாங்க சலுகை பெறுவது எப்படி? – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, PM E-DRIVE என்ற புதுமையான வாகன மேம்பாட்டின் திட்டத்தில் கீழ் மின்சார வாகனப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மின்சார ...

Page 2 of 8 1 2 3 8