முரண்டு பிடிக்கும் தமிழக அரசு - பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2025, 02:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்து சேவை திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு அதற்காக 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது.

இந்த பேருந்தை மாநிலங்களுக்கு வழங்கும் மத்திய அரசு அதற்கான பராமரிப்பு தொகை, சார்ஜிங் மையங்களையும் அமைத்து தருகிறது. இந்த மின்சார பேருந்து சேவையை தமிழகத்தில் செயல்படுத்த 11 நகரங்களை தேர்வு செய்த மத்திய அரசு முதற்கட்டமாக 900 பேருந்துகளை வழங்க முடிவு செய்தது.

ஆனால், இந்த மின்சார பேருந்துகளை வேண்டாம் எனக்கூறி,
தமிழக அரசு நிராகரித்துவிட்டது. தமிழக அரசின் இந்த முடிவு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: 900 buses for tamilnaducentral governmenttamil nadu governmentPrime Minister's Electric Bus Scheme.Electric Bus Service Scheme
Share
Tweet
SendShare
Previous Post

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

Next Post

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies