சந்திரயான்-3 வெற்றி: உலகத் தலைவர்கள் வாழ்த்து!..
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்டதற்கு ...