Chennai - Tamil Janam TV

Tag: Chennai

ஐபிஎல் போட்டி : சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் ...

நடிகர் மனோஜ் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். ...

யூடியூபர் சவுக்கு சங்கர் இல்லம் சூறையாடப்பட்ட வழக்கு – கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமின்!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டிற்குள் ...

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய அவர் ...

பூந்தமல்லி அருகே குளிர்சாதனபெட்டி குடோனில் தீ விபத்து!

பூந்தமல்லி அருகே உள்ள குளிர்சாதனபெட்டி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னை பூந்தமல்லி - பெங்களூரு ...

பள்ளிக்கரணை – பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கி பணியாளர் பலி!

சென்னை, பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கி பணியாளர் உயிரிழந்தார். பாரதிதாசன் 2-வது தெருவில் சென்னை மெட்ரோ சார்பில் பாதாள ...

எத்தனை தேர்தல் வந்தாலும் மத்தியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் – ஓபிஎஸ்

எத்தனை தேர்தல் வந்தாலும் மத்தியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு ...

2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் – தமிழிசை செளந்தரராஜன்

இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை சகோதரர்கள் வாழும் இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை ...

பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி – அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு!

பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானை முன்னிட்டு பாஜக ...

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு!

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைகாலமாக தலைநகர் சென்னையில் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ...

வளர்ந்த இந்தியா இலக்கை அடைய மத்திய அரசு அடித்தளம் – நிர்மலா சீதாராமன் பேச்சு!

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த ...

தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக வடமாநில இளைஞர் மீது தாக்குதல்!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக வடமாநில இளைஞரை பொதுமக்கள் தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும் பெண் ஒருவர் தாம்பரம் ரயில் ...

திமுகவின் ஊழல் மறைப்பு கூட்டம் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்கான இன்று திமுக கூட்டம்  நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் இல்லம் முன்பு கருப்புக்கொடி ...

சென்னையில் தொடர் வழிப்பறி – சகோதரர்கள் கைது!

சென்னையில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை OMR சாலை சோழிங்கநல்லூரில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வரும் இளம்பெண், கடந்த 17ம் ...

தன்னை நம்பி யாரும் கெட்டது இல்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

தன்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு என்றும், தன்னை நம்பி கெட்டவர்கள் ஒருவரும் இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அதிமுக ...

கணவருடன் கருத்து வேறுபாடு, இளம்பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணமாகி ஒரு வருடமே ஆன பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவனை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2023-ஆம் ...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளைஞர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய இளம்பெண் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளைஞர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வந்த வடமாநில இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார். பல்லாவரம் அருகே திரிசூலம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து ...

மதுரவாயல் தனியார் கல்லூரியின் அலட்சியம் – மாணவரகள் எதிர்காலம் கேள்விக்குறி!

சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியின் அலட்சியத்தால் மூன்று மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு பகுதியில்  சுவாமி விவேகானந்தா என்ற ...

சென்னை சூளைமேடு அருகே தாறுமாறாக ஓடிய கார்!

சென்னை சூளைமேடு அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் படுகாயமடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சென்னை சூளைமேடு காவல் நிலையம் அருகே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் ...

சென்னை, மும்பை போட்டி – விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில், சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கும் நிலையில், 23ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் ...

இன்று ஆட்டோக்கள் ஓடாது – ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாததால், ...

சென்னை அருகே தேநீர் கடையில் தீ விபத்து!

சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில், தேநீர்க் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. ECR சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தேநீர்க் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ...

2026 மே மாதம் வரை பாஜகவின் போராட்டங்கள் தொடரும் – அண்ணாமலை உறுதி!

திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை மாறி விட்டதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அக்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தான் ராஜ ...

ஜூன் 26-ல் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் : இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம்!

ஜூன் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னை, ...

Page 1 of 24 1 2 24