Chennai - Tamil Janam TV

Tag: Chennai

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

மீனவர்களின் வாழ்வாதார இடமாக திகழும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் விநாயகர் ...

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா ...

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் என, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ...

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் ...

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை காவல் எல்லைக்குள் ஆயிரத்து 562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ...

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோயம்பேடு சந்தையில் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ...

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த திருநின்றவூர் பாசியகாரா அறக்கட்டளை சார்பில் திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் ...

5 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி ...

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

சென்னை அடையாறு அருகே தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வண்ணாந்துறை ...

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நகராட்சித் துறையில் 1020 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், ...

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

சென்னையிலுள்ள ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி நடைபெற்றது சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில், நாளை தங்களது பயிற்சியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள், ...

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

சென்னையில் மோசமான வானிலை காரணமாக, 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நடுவானில் வட்டமடித்தபடியே இருந்தன. சென்னை மீனம்பாக்கம், பரங்கிமலை, நங்கநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த ...

எந்த பணியில் இருந்தாலும் மனிதத்தன்மையோடு செயல்பட வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

நாட்டின் பாரம்பரிய அறிவுக்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையே பெரும் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ...

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்காக தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பொதுமக்களின் ...

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி கோவை அணி கோப்பையை வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று கோவை கிங்ஸ் அணி ...

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

சென்னையில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தாமல் உள்ள போக்குவரத்து காவல் நிலையங்கள் அபராதம் வசூலிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பரங்கிமலை, ...

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். நேபாள பேரிடரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை கண்காணிப்பது தொடர்பாக, முதலமைச்சர் ...

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

திமுக மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு 70ஆக நிர்ணயித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், 13 மூத்த நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

திமுக மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு 70ஆக நிர்ணயித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், 13 மூத்த நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...

திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத்; சேரை வீசி தாக்கிய திமுகவினர்

சென்னையில் நடைபெற்ற தனியார் ஊடக விவாத நிகழ்ச்சியில், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய தவெக ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ...

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 31வது தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம், சென்னை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள தனியார் ...

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகார்களில் 5-க்கும் மேற்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் ஊழல் ஒழிப்பு ...

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயின் எஜுகேஷனல் சொசைட்டி சார்பில் ...

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் 'வீரத்துறவி இராம கோபாலன் எண்ணங்களும் ...

Page 2 of 50 1 2 3 … 50