Chennai - Tamil Janam TV

Tag: Chennai

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு – 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் விஜய் ...

லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது – சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

போலீசார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்தனர். சென்னையில் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் உள்ளிட்ட ...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

சென்னை கிண்டி அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். சென்னை கிண்டியில் அதிகாலை 3.30 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ...

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே உணர்வும் ஒரே சிந்தனையும் வரவேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 15 ...

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

சென்னை வேளச்சேரியில் ப்ரோமோஷன் நிகழ்வை முன்னிட்டு ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்புக்கு நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் ...

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் ...

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மேயர் ...

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை அண்ணாநகர் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடையாறு சாஸ்திரி நகரில் மு.க.அழகிரியின் ...

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

கரூர் பெருந்துயரம் தொடர்பான அரசு பணி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான ஆய்வு இல்லாமல் பணி வழங்கப்பட்டதே நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காரணமாக இருக்கலாம் என தமிழக பாஜக ...

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி சென்னையில் உள்ள போர்நினைவுச் சின்னத்தில் இந்திய ராணுவத்தின் தக்ஷிண பாரத பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மலர் வளையம் ...

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

' விக்சித் பாரத்' என்ற இலக்கை இந்தியா அடைவதற்கு தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். சென்னை ...

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

சென்னையைச் சேர்ந்த இ-பிளேன் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை வடிவமைக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. வரும் 2027-இல் சோதனை ஓட்டம் நடத்தி, அதற்கு ...

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு மையத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். சேத்துப்பட்டில் ஆய்வுக்காக முதலமைச்சர் வருவதை அறிந்து சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ...

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் ...

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் – சேரன் அணி வெற்றி!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை சேரன் தலைமையிலான அணி கைப்பற்றியது. சென்னை வடபழனியில் 2026–2029 காலகட்டத்திற்கான நிர்வாகிகள் ...

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர். குன்றத்தூர் திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழ் அழகு என்ற ரவுடி மீது, ...

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்ட ...

அமைச்சர் ஆதவ் V/S அன்புமணி – ஏன் திடீர் மோதல்?

பேட்மின்டன் விளையாட்டை மேம்படுத்த சென்னையில் தனி அகடாமி அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ...

சென்னை தேனாம்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை – பொதுமக்கள் அவதி!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை ...

சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் – 3 பேர் கைது!

சென்னை கே.கே.நகரில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது ...

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக போட்டியிட்டதால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார். ...

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

மக்கள் தங்கள் பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் அர்லேக்கர் உறுதியளித்துள்ளார். சென்னை கிண்டி ...

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

சென்னையில் நடிகர் ரவி மோகன் இல்லத்தில் வைர நகை, பணம் திருட்டு வழக்கில் அவரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ...

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக தலைவரும், முதலமைச்சருமான ...

Page 3 of 50 1 2 3 4 … 50