சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் பேருந்தில் அலைக்கழிப்பு!
Jul 20, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் பேருந்தில் அலைக்கழிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மாநகர பேருந்திலேயே அடைத்து வைக்கப்பட்டு, இரவு முழுவதும் அலைக்கழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ஆயிரத்து ஐநூறு ரூபாயில் இருந்து, ஆறாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி,
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தொடர் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு, நள்ளிரவு 2 மணி வரை அலைக்கழிக்கப்பட்டு, பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்து ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இரவு முழுவதும் உணவு, குடிநீரின்றி அவதிக்குள்ளான மாற்றுத்திறனாளிகள், பேருந்திலேயே படுத்து உறங்கினர். ஓட்டுக்காக மகளிருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கும் முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க முடியாதா? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்றும் எச்சரித்துள்ளனர்.

Tags: Chennaidifferently-abled people protestdifferently-abled peopledifferently-abled people arrest
ShareTweetSendShare
Previous Post

கோவை மக்கள் பக்கத்து ஊரை கெடுப்பவர்கள் என பேசிய தயாநிதி மாறன் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

சென்னையில் போராட்டத்தின்போது சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி மீது தாக்குதல்!

Related News

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies