சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 09:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம், புதுச்சேரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

மதுரையில் என்டிஏ கூட்டணி மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதேபோன்று புதுச்சேரியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கி உள்ளார்.

இதில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, இரவு தங்குவதற்காக ண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். ஆளுநர் மாளிகையிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை புதுச்சேரிக்கு தனி விமானம் மூலம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை செல்லும் பிரதமர், அங்கிருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார். மதுரையில் முருக பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, தொடர்ந்து மதுரையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார்.

Tags: Chennaiprime minister narendra modiepswelcome to pm modinainar
Share
Tweet
SendShare
Previous Post

மாலத்தீவுகளுடன் தூதரக உறவுகளை துண்டித்த மொரீஷியஸ்

Next Post

இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா – ஈரான் மீது இருமுனை தாக்குதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies