இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா - ஈரான் மீது இருமுனை தாக்குதல்!
Jun 13, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா – ஈரான் மீது இருமுனை தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா ஈரான் மீது இருமுனை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இஸ்ரேல், ஈரான் இடையேயான பனிப்போர், எப்போது முடியும் என்று காத்திருந்த உலக நாடுகளுக்கு பேரிடியாய், ஈரானுக்கு எதிராக போரை அறிவித்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. “ஆப்ரேஷன் ரோரிங் லயன்” என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல், நூற்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதற்கிடையே, இஸ்ரேல் நடத்தும் போரில் தானும் அங்கம் வகிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அது உலக நாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதாலும், தற்காப்புக்காக இந்த தாக்குதலில் தான் இணைந்துள்ளதாக டிரம்ப் விளக்கம் அளித்தார்.

 

Tags: iran attackedisrael iran attack todayiran attack dubaiwhy did us attack iraniran attack rumordid trump attack iraniran uae attackiran attack on dubaius attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesiran attacksiran us bases attackiran attack uaetrump to attack iran
ShareTweetSendShare
Previous Post

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

இஸ்ரேல் – அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பதிலடி : 7 நாடுகள் மீது தாக்குதல் நடத்திய ஈரான்!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies