இஸ்ரேல் - அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பதிலடி : 7 நாடுகள் மீது தாக்குதல் நடத்திய ஈரான்!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பதிலடி : 7 நாடுகள் மீது தாக்குதல் நடத்திய ஈரான்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 09:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் – அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஒரே நேரத்தில் 7 நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் – அமெரிக்க படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக “ஆப்ரேஷன் ஃபதே-இ-ஜாங்” என்ற பெயரில் மத்திய கிழக்கில் உள்ள 7 நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

முதலில் இஸ்ரேலை குறிவைத்த ஈரான், அடுத்தபடியாக சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியது. இந்த தாக்குதலில் அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Tags: iran attackedisrael iran attack todayiran attack dubaiwhy did us attack iraniran attack rumordid trump attack iraniran uae attackiran attack on dubaius attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesiran attacksiran us bases attackiran attack uaetrump to attack iran
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா – ஈரான் மீது இருமுனை தாக்குதல்!

Next Post

இஸ்ரேல், ஈரான் மோதல் – இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies