பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!
திமுக என்ற ஊழல் பெருச்சாளியை வீட்டுக்கு அனுப்பவே பாஜக கூட்டணி அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தம்பிகள் ...