பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் - அண்ணாமலை உறுதி!
Sep 10, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் – அண்ணாமலை உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2025, 08:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமனா நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும், இஸ்லாமியர்களா, இந்துவா என கேட்டு மக்களை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறினார்.

காஷ்மீரில் 370 என்ற சட்டப்பிரிவை எடுத்த பிறகும் அனைத்தும் கட்டுக்குள் உள்ள நிலையில்  துர்திஷ்ட்டவசமாக தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்தார் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அரசு இயந்திரங்கள் விரைவில் பதில் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அது நிச்சயம் நடக்கும் என்றும் அண்ணாமலை  தெரிவித்தார்.

Tags: Terrorist attackannamalai pressmeetPahalgam attackjammu Kashmir terro attackIndiapakistanannamalaichennai airport
Share
Tweet
SendShare
Previous Post

கிராமப்புறத்தில் இருந்து அதிக பெண்கள் போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி அடைய வேண்டும் – சரண்யா விருப்பம்!

Next Post

பஹல்காம் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு தனியார் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies