லண்டன் புறப்பட்டார் இளையராஜா - சிம்பொனி இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என உறுதி!
Sep 12, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டன் புறப்பட்டார் இளையராஜா – சிம்பொனி இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிம்பொனி இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா,  லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் “வேலியண்ட்” என்ற தலைப்பில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய  சிம்பொனி இசையை அறிமுகப்படுத்த உள்ளார்.  இசையமைப்பாளர் மைக்கேல் டாம்ஸின் தலைமையில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் நிகழ்ச்சி மாரச் 8ஆம் தேதி  நடைபெறுகிறது.

இந்நிலையில் லண்டன் செல்வதற்காக புறப்பட்ட இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, வரும்  8-ந்தேதி லண்டன் அப்பல்லோ அரங்கில்”வேலியண்ட்” இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.  இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக அமையம் என்பதில்  சந்தேகம் இல்லை எனறும் அவர் தெரிவித்தார்.

இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை என்றும், Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா என்றும் அவர் கூறினார். நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் தான் என்றும்,  உங்களின் பெருமையை லண்டனில் சேர்க்கப் போவதாகவும் இளையராஜா கூறினார்.

Tags: Music composer IlayarajaMusic composer Ilayaraja press meetsymphonyRoyal Philharmonic Orchestracomposer Michael Tomsilayaraja leave to londonchennai airportValiant symphony
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டி – 3 இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

Next Post

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies