chennai high court - Tamil Janam TV

Tag: chennai high court

தோனி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்குச் சிறை தண்டனை!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

அலோபதி சிகிச்சைக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சையை நடத்துமாறு (IRDAI) ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சிகிச்சையின் போது ஏற்படும் செலவுகளை திருப்பிச் செலுத்தும் அதே வேளையில், அலோபதி சிகிச்சைக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சையை நடத்துமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ...

பார்முலா 4 கார் பந்தயம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக கேள்வி!

பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் ...

தனியார் நடத்தும் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ...

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க  இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை ...

அதிர்ச்சி – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!

கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை உள்ளிட்ட 46,000 வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தவறு செய்பவர்கள் ...

குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும்!

ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில், குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும் என தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம் செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பெருங்குளம் கிராமத்தில் ...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே கடைகள் கட்ட தடை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே கடைகள் கட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் ...

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் ...

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான விசாரணை துவக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில், விசாரணையை வரும் 28-ம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக ...

மது ஒழிப்பு பேரணி: சென்னை உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு ஆனான ஸ்டாலின் போலீஸ்!

ராணிப்பேட்டையில் மது ஒழிப்பு பேரணி நடத்த அனுமதி மறுத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்விக் கணையைத் தொடுத்துள்ளது. ராணிப்பேட்டையில் மது ஒழிப்பு பேரணி நடத்ததுவதற்குத் தமிழகத்தைச் ...

பாஜகவுக்கு தாமரை சின்னம் – மனுதாரருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்த ரமேஷ் என்பவருக்கு, அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்மன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு !

சட்ட விரோத பணபரிமாற்றற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத ...

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. "திராவிட சித்தாந்தம் ...

தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காக்கி சட்டை உங்கள் நண்பன் என்ற நிலைமாறி, காக்கிக்குள் மிருகம் ஒளிந்துள்ளது என்பதைச் காவல்துறையில் உள்ள ...

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டும், தேசத்திற்காகப் பாடுபட்ட மகான்கள் நினைவைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். ...

டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நவம்பர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் ...

புதிய திரைப்படங்களால் கேள்விக்குறியாகும் பொது அமைதி – என்னதான் தீர்வு?

தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, பொது அமைதியைக் கடைப்பிடிக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா ...

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரம்!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அக்டோபர் 22 ம்தேதி நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்ற ...

சிக்கலில் நடிகை ஜெயப்பிரதா? – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1990-களில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி ...

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச ...

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!- சென்னை உயர் நீதிமன்றம்.

மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் ...

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

கடந்த ஜூன் 14 -ம் தேதி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால், செந்தில் ...

Page 4 of 5 1 3 4 5