CHENNAI NEWS - Tamil Janam TV

Tag: CHENNAI NEWS

நீதிபதியின் மகனை தாக்கியதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு!

சென்னை முகப்பேர் அருகே உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனைத் தாக்கிய வழக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி என்பவர் ...

சென்னை : போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 3 பேர் கைது!

சென்னை வானகரம் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணி கோயில் தெருவில், தனியார்ப் பள்ளி ...

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் ...

தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ...

பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ...

சென்னை : அடிக்கடி வேலை செய்யச் சொன்னதால் தந்தையை கொன்ற மகன்!

சென்னையில் தந்தையை மகன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் சென்னை 7 கிணறு வைத்தியநாதன் தெருவில் வசித்து ...

சீமானுக்கு எதிரான பாலியல் புகார் : நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரில் நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ...

போதைப்பொருள் விற்பனை – நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது!

சென்னை சூளைமேடு பகுதியில் Cocaine போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மயூர் புராட் ...

கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம்!

சென்னை கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சாய்ராம், சென்னை கொடுங்கையூரில் வசிக்கும் ...

உடைமைகளை பற்றி கவலை வேண்டாம் : பயணிகளிடம் வரவேற்பை பெற்ற “டிஜிட்டல் லாக்கர்” சேவை!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை ...

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம் ஆன்மிக நிகழ்ச்சி – மாதா அமிர்தானந்தமயி பங்கேற்பு!

சென்னை வடபழனியில் நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவம் எனும் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதா அமிர்தானந்தமயி, அம்ரித் 2025 எனும் புத்தகத்தை வெளியிட்டார். சென்னை வடபழனியில் உள்ள அவிச்சி ...

போதைப் பொருள் தடுக்கும் பணியில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது : சங்கர் ஜிவால்

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான் சிறப்பாக செயல்படுவதாக, டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ...

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

மூன்று சக்கர வாகனம் மற்றும் பேட்டரி நாற்காலி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள மாற்றித்திறனாளிகள் ஆணையரகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ...

சென்னை : தம்பதிகள் போல் நடித்து சைக்கிள் திருடிய இருவர் கைது!

சென்னை முகப்பேர் அருகே தம்பதிகள் போல இருசக்கர வாகனத்தில் வந்து சைக்கிள் திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தம்பதிகள் போல் வந்தவர்கள் சைக்கிள் திருடும் சிசிடிவி ...

சென்னை கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை – 3 இளைஞர்கள் கைது!

சென்னை பள்ளிக்கரணை அருகே, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பாலாஜி நகர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ...

சென்னை 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்!

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ...

அஸ்தமனமாகும் உதயம்!

அரை நூற்றாண்டாக சென்னையின் அடையாளமாகவும் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயமாகவும் திகழ்ந்த சென்னை உதயம் தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. உதயம் தியேட்டர் உடனான ரசிகர்களின் நினைவலைகளை இந்த ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் ...

சென்னை : வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை!

சென்னையில் வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், ...

பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வீடியோ – ஓட்டுநர், நடத்துநர் பணி நீக்கம்!

சென்னையில் ஆபத்தான முறையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் பதிவிட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ...

வெகு விமரிசையாக நடைபெற்ற சீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் ...

திமுக எம்.எல்.ஏ. ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்!

சென்னை அடுத்த தாம்பரத்தில் லீஸ் பணத்தை திரும்பி தர தாமதம் ஆனதால் இடைத்தரகரை திமுகவை சேர்ந்த எம்எல்ஏ ராஜா அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது. தாம்பரத்தை சேர்ந்த ...

சென்னை : புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

சென்னையில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 7 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். பெசன்ட் நகர் கடற்கரையில், தனியார் மருத்துவமனை சார்பில் இந்த ...

Page 1 of 2 1 2