chennai police - Tamil Janam TV

Tag: chennai police

ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை கைது செய்யாதது ஏன்? அந்த சார் யார்? – ஹெச்.ராஜா கேள்வி!

ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை கைது செய்யாதது ஏன்?  என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் ...

அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம் – வழக்கறிஞர் விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அண்ணாமலை கடிதம்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகாரளித்துள்ளார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு ...

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டம்? – தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா ...

அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அதிமுகவினர் சாலை மறியல் – ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். சென்னை ...

தண்ணீர் தேங்கும் என கண்டறியப்பட்ட 50 இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் – சென்னை காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் தண்ணீர் தேங்கும் என கண்டறியப்பட்ட 50 இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 4 நாட்களுக்கு ...

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை – சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது!

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக ...

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அகற்றும் கால அவகாசம் முடிவு!

சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா். சொந்த ...

உலக சாதனை படைத்த சென்னை போலீசார்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 5,050 பெண் போலீசார் ஒரே நேரத்தில் திரண்டு உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை ...

குழந்தை கடத்தல்: சென்னையில் பரபரப்பு! – காவல் துறை எச்சரிக்கை!

குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில், பொய்யான காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக ...

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் –  புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை!

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை காவல்துறையினர்  புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல 13 தனியார் பள்ளிகளுக்கு ...

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்!

2023 -ம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2024-ம் ஆண்டை வரவேற்க பொது மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்ற நகரங்களைவிட களைகட்டும். அந்த ...

வேகக்கட்டுப்பாட்டு முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு!

சென்னையில் வேகக்கட்டுப்பாட்டு விதிமுறையை கடைபிடிக்காமல் சென்றது தொடர்பாக முதல் நாளான நேற்று 121 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகரில் இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு ...

சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு: நவம்பர் 4 முதல் அமல்!

சென்னையில் வாகனங்களின் வேக வரம்பு, நவம்பர் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து ...

செவிலியர்கள் போராட்டம்- கைது!

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் ...

Page 5 of 5 1 4 5