Chennai - Tamil Janam TV

Tag: Chennai

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி சென்னை அடையாறில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. அடையார் புற்றுநோய் இன்ஸ்டிடியூட் இயக்குனர் கல்பனா பாலகிருஷ்ணன், கொடி அசைத்து வைத்த இந்த ...

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

சென்னைக்கான பாதுகாப்பு எல்லையாக இருந்த 9.69 ஏக்கர் நிலத்தை திமுக பிராந்திய அரசு எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசவிரோதிகள் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் நுழைவதை தடுக்க கடற்படையினர் ...

“புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?” – அண்ணாமலை ஆவேசம்!

சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது ...

தமிழ்நாட்டின் நாய் இனங்களும்,வெளிநாட்டு நாய் இனங்களும் ஒரே இடத்தில்! – பார்வையாளர்களை அசத்திய நாய் கண்காட்சி

தமிழ்நாட்டின் நாய் இனங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோப்பை, கன்னி ஆகியவற்றோடு வெளிநாட்டு நாய் இனங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி ...

தைப்பூச திருவிழா – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்!

தைப்பூச விழாவை ஒட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா தொடங்கியது. அதன்படி தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று, சுவாமி கபாலீஸ்வரர் ...

சென்னையில் போலீசார் துன்புறுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலை முயற்சி – ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை பட்டினப்பாக்கத்தில் திருட்டு வழக்கில் போலீசார் துன்புறுத்தியதாக கூறி, பெண் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஹசினா என்பவர், ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற த்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கைது!

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சத்துணவு ...

உடல்நலக் குறைவு – பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி!

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஹெச்.ராஜா, ...

முதல்வருக்கு என்.டி.ஏ.வாலும் டென்ஷன், இண்டி கூட்டணியாலும் டென்ஷன் – தமிழிசை விமர்சனம்!

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தேசியத் தலைவர்கள் தமிழகம் வருவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ...

தமிழக பாஜக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு – வாகன பயணம் தொடக்கம்!

சென்னையில் தமிழக பாஜக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்துக்களை பெறுவதற்கான வாகனங்களின் பயணத்தை பாஜக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். சென்னை அமைந்தகரையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு ...

தலைநகரை உலுக்கிய கொடூர கொலைகள் – வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்

சென்னைக்கு வேலை தேடி வந்த வடமாநிலத் தொழிலாளி குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரில் அரங்கேறியிருக்கும் இத்தகைய கொடூரச் ...

நடிகையின் இன்ஸ்டா கணக்குக்கு ஆபாசமாக மெசேஜ் -இளைஞரை பிடித்து அடித்து துவைத்த ஸ்ரீஅஸ்வினி

சென்னை அசோக்நகரில் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக தகவல் அனுப்பிய உணவக ஊழியரை, சீரியல் நடிகை அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்தார். தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் இந்தியன் இரண்டாம் பாகம் ...

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கம்பரின் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கடந்த 2022ஆம் பாரதியாரின் சிலையை ...

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது என கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரபிக் அகமது தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பக்கத்தில் ...

சென்னை அடையாறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 5 பேர் கைது!

சென்னை அடையாறில் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அடையாறில் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என்ற இளைஞர் ...

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

NDA-வின் அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ...

குடியரசு தின விழாவில் அரங்கேறிய அவலம் – இரவல் வாங்கி போலீசாருக்கு பதக்கம்!

குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம் போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் ...

பகவத் கீதையை மையப்படுத்தி நடனம், நாடகம் – பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்கள் அசத்தல்

சென்னை தியாகராய நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்து கைத்தட்டல்களை ...

குடியரசு தினம் – சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மெரினா ...

நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாட்டம் -மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N.ரவி

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார். நாடு முழுவதும் 77வது குடியரசு நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ...

குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவை விட, சி.ஏ படிக்க செலவு குறைவு!

சிஏ படிப்பு கடினமான நடைமுறைகளைக் கொண்டது என்பது தவறான கருத்து என இந்தியக் கணக்கு பட்டையாளர்கள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த ...

என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!

திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே தூண் இல்லையே என நகைச்சுவையாக பேசிய உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் பதவிக்காலம் முடிவடைய 4 ஆண்டுகள் உள்ளதாகவும், அதற்குள் தன்னை ...

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார். நாடு முழுவதும் 77வது குடியரசு நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ...

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது – சீமான்

மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

Page 10 of 50 1 … 9 10 11 … 50