Chennai - Tamil Janam TV

Tag: Chennai

தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – விஜய்

சென்னையில் தவெக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

சென்னையில் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்!

சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் தேர்தல் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னை துறைமுகம் ...

ராமதாஸை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் – அன்புமணி

ராமதாஸை சுற்றியுள்ள பல துரோகிகளில் ஜி.கே.மணிதான் முக்கியமான துரோகி என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் அவர், திமுக ஆட்சிக்கு எதிராக ...

சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் ஒன்பது அம்ச கோரிக்கை வலியுறுத்தி சென்னையில் 7வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்கக் ...

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது!

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ...

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் காந்தியை புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ...

சென்னையில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா!

சென்னையில் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சார்பில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ராஜஸ்தானி அசோசியேஷன் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக ...

சென்னையில் ‘வாத்ஸல்ய பாவம் என்ற பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்!

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாமில் ஏராளமான குழந்தைகள் பயன்பெற்றனர். கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவசிகிச்சை முகாம் நடைபெற்றது. ...

மனித வாழ்க்கையில் நிலம் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

மனித வாழ்க்கையில் நிலம் என்பது ஒரு முக்கிய அங்கமாக மாறி இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் சமூக செயற்பாட்டாளர் மற்றும் சுதந்திர ...

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் – முதல்வர் பேச்சு!

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் ...

சென்னையில் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் கைது!

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கக் கோரி சென்னையில் 13வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பணியாற்றி ...

சென்னையில் போக்குவரத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு சைக்ளோத்தான் போட்டி!

சென்னையில் போக்குவரத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு சைக்ளோத்தான் போட்டி நடைபெற்றது. பாதுகாப்பான பயணம், பாதுகாப்பான சாலை என்ற தலைப்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே சைக்ளோத்தான் போட்டி ...

ஹெச்.ராஜவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...

பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை பிழையாக கூறிய அமைச்சர் கோவி.செழியன் – இணையத்தில் வைரல்

அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் திருக்குறளை பிழையாக கூறியது வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 46-ஆவது பட்டமளிப்பு ...

ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை – தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்!

சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் வி.கே.சசிகலா, தனியாக புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து ...

கள் இறக்குமதிக்கு தடை விதித்த தமிழக அரசு, மதுபானம் மட்டும் விற்பனை செய்வது ஏன்? – தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி!

கள் இறக்குமதிக்கு தடை விதித்த தமிழக அரசு, மதுபானம் மட்டும் விற்பனை செய்வது ஏன் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே. ...

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

செஷல்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்தும் பணிகளை சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு மேற்கொள்ளவுள்ளது. செஷல்ஸ் நாட்டின் அதிபராக கடந்தாண்டு பதவியேற்ற பேட்ரிக் ஹொ்மினி, முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் ...

சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி அருகே பார்வை மாற்றுத்திறன் ...

பரவி வரும் பறவைக்காய்ச்சல், பொதுமக்களுக்கு கவனம் தேவை – நயினார் நாகேந்திரன்

 பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில்,  பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஜனவரி மாதம் ...

வேலைக்கு போக சொன்ன தாய் – குத்திக் கொலை செய்த மகன்!

சென்னை நொளம்பூரில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்ஸலியா என்பவர் ...

சென்னையில் உயிரிழந்த காகங்ளுக்கு பறவை காய்ச்சல் உறுதி!

சென்னையில் அண்மையில் உயிரிழந்த காகங்களின் மாதிரியில் H5N1 என்ற பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய மீன்வளம், ...

குடியரசு தின முகாமில் பங்கேற்ற NCC குழுவினருக்கு பாராட்டு விழா!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படை குழுவினருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் பாராட்டு விழா ...

மதுரவாயலில் இளைஞரை கத்தியால் குத்திய தவெக நிர்வாகியின் கணவர்!

சென்னை மதுரவாயலில் தவெக நிர்வாகியின் கணவர், இளைஞரை கத்தியால் குத்திய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். ...

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில், பார்வையற்ற கல்லூரி ...

Page 9 of 50 1 … 8 9 10 … 50