Chennai - Tamil Janam TV

Tag: Chennai

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாநில கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!

சென்னையில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அமைச்சர்கள் முன்னிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்த நாளை முன்னிட்டு, ...

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

16 நாட்களாக நடைபெற்று வந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ...

பெட்ரோல் பங்கு அமைக்க போலி தடையில்லா சான்று – சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டது தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற  கோரிக்கையை கைவிடவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு ...

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் பேருந்தில் அலைக்கழிப்பு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மாநகர பேருந்திலேயே அடைத்து வைக்கப்பட்டு, இரவு முழுவதும் அலைக்கழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ஆயிரத்து ...

கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் – கே.சி.வேணுகோபால் தகவல்!

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார், சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசிய ...

நகைப் பிரியர்களை கலக்கத்தில் வைத்திருக்கும் தங்கம் விலை இன்று குறைவு !

நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்து 920 ரூபாய் சரிந்து சற்று ஆறுதலளித்துள்ளது. அதன்படி, கடந்த சனிக்கிழமை ...

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை – போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே, 16வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாடியை ...

உலகின் குருவாக பாரதம் உருவெடுப்பதை காண்போம் – வன்னியராஜன்

பாரதம் உலகின் குருவாக உருவெடுப்பதை நாம் பார்க்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். சம்ஸ்கார்பாரதி அமைப்பின் சார்பில் சென்னை அம்பத்தூரில் சிவராத்திரி ...

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிவிலிங் செய்து சாதனை!

சென்னை மதுரவாயலில் கூடைப்பந்து வீரர் ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிவிலிங் செய்து சாதனை படைத்துள்ளார். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அஸ்வின் குமார் என்ற ...

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைது!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அரசு தேர்வுகளில் 40 சதவீத இடஒதுக்கீடு, தாமதமின்றி பணி நியமனம் உள்ளிட்ட 9 அம்ச ...

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு – சென்னை மெரினாவில் இந்து மக்கள் கட்சி போராட்டம்!

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். காதலர் தினத்தை பல்வேறு தரப்பினரும் கொண்டாடிய நிலையில் ...

சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் கைது!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, நேரடி ...

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து -போலீசார் விசாரணை!

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் இயக்கிய கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்றிரவு 11 ...

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை!

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் ...

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரணங்கள் திருடியவர் கைது!

சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். சென்னை, யானைகவுனியில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த ...

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை!

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி, இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ...

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் கீழ் மாநகர போக்குவரத்து கழக ...

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா!

தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் ...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!

நாடு தழுவிய போராட்டத்தை மீறி சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் நடந்த இந்தியா டுடே ...

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் உள்ள கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கோழி வளர்ப்புப் பண்ணைகளுக்கு வழிகாட்டு ...

செவிலியர் நியமனத்தில் முறைகேடு – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

கொரோனோ கால ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை ...

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக தவறியதாக குற்றச்சாட்டு – சென்னையில் பாஜக மகளிர் அணி ஆர்பாட்டம்!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு ...

Page 8 of 50 1 … 7 8 9 … 50