Chennai - Tamil Janam TV

Tag: Chennai

“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என்ற பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? – அண்ணாமலை கேள்வி!

"செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு" என்ற பதாகைய திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

சென்னை அருகே தீப்பிடித்து எரிந்த சாலை தடுப்பு புற்கள்!

சென்னை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் இருந்த புற்கள் தீப்பிடித்து எரிந்தன. பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம் பகுதியில் பூந்தமல்லி - பெங்களூரை இணைக்கும் முக்கிய ...

சென்னை விமான நிலைய விரிவாக்க அளவீட்டு பணி – குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு!

சென்னையில் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை அளவெடுக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளர்கள், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை கொளப்பாக்கம் ...

சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை – வீட்டுக்கு சென்ற போது சுற்றிவளைத்து தாக்கிய மர்ம கும்பல்!

சென்னை அண்ணாநகரில் முன் விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ரவுடி ...

சென்னையில் போதை பொருள் விற்பனை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

சென்னை சூளைமேடு பகுதியில் Cocaine போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மயூர் புராட் ...

18-வது ஐபிஎல் தொடர் – பயிற்சிக்காக சென்னை வந்தார் தோனி!

18-வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், தனது பயிற்சியை தொடங்குவதற்காக சிஎஸ்கே அணி வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார். 18-வது ஐபிஎல் ...

தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – 3 பேர் கைது

சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் ...

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் தற்காப்பு கலை நிகழ்த்தி சாதனை!

சென்னையில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 500 மாநகராட்சி பள்ளி மாணவிகள், தற்காப்பு கலை நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர் . சென்னை எழும்பூர் நேரு பூங்காவில், தமிழ்நாடு ...

பசுமை விழிப்புணர்வு – இலக்கை எட்டிய Spread the wing குழுவின் கார் பயணம்!

ரோட்டரி கிளப் ஆப் சென்னை மெராக்கி குழுவின், ஸ்பிரட் தி விங் கார் பயணத்தின் இலக்கை எட்டியதை அடுத்து, 3 பெண்களும் மீண்டும் சென்னை நோக்கி பயணம் ...

வரி ஏய்ப்பு புகார் – நந்தனம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னை நந்தனத்தில் Prestige Polygon ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனம் அண்ணா சாலையில் பிரபல கட்டுமான துறை நிறுவனமான ...

குளு குளு மண்பாண்ட விற்பனை!

தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் ...

மும்மொழி கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது – ஜி.கே.வாசன்

மும்மொழிக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எண்ணத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படக்கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், மும்மொழிக் ...

ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு – புரிந்து கொண்ட கமல்ஹாசன்!

20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் தான் இருக்கும் இடமே வேறு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ...

சென்னையில் பணி நியமன ஆணை கோரி ஆசிரியர்கள் போராட்டம்!

 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படாத ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு குவிந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணி ...

சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தவில்லை – பன்மொழி கொள்கையை வரவேற்ப்பதாக திருமாவளவன் கருத்து!

தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்மொழிக் கொள்கையை விசிக வரவேற்ப்பதாகவும்,  ...

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ...

திமுகவினரை போல் இரட்டை வேடம் போடும் வரிசையில் திருமாவளவனுமா? – அண்ணாமலை கேள்வி!

திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில்,  திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியதாக தமிழக பாஜக மாநில ...

இந்தி எதிர்ப்பு, வீடு வீடாக கோலம் போட்ட திமுகவினர் – குடியிருப்புவாசிகள் போட்டதாக பொய் பிரச்சாரம்!

சென்னை அயப்பாக்கத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினரே கோலங்களை வரைந்து, அதனை அப்பகுதி மக்களே வரைந்தது போல் சித்தரித்தது, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கள ஆய்வு மூலம் ...

சென்னையில் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம்!

சென்னை பாரிமுனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. சக்ஷம் தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற ...

மாதா அமிர்தானந்தமயி அம்மாவை சந்தித்தது ஆழமான தெய்வீக அனுபவம் – அண்ணாமலை

சென்னையில் மாதா அமிர்தானந்தமயி அம்மாவை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரிடம் ஆசி பெற்றார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாதா அமிர்தானந்தமயி ...

திமுக போராட்டம் – சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

திமுக நடத்திய போராட்டத்திற்காக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் ...

சென்னையில் வீட்டை ஜப்தி செய்யும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு – தலைவர்கள் கண்டனம்!

சென்னை முகப்பேர் அருகே வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு முகப்பேர் ...

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது – ஓபிஎஸ் உறுதி!

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ...

சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – கடும் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் ...

Page 29 of 50 1 … 28 29 30 … 50