இந்தி எதிர்ப்பு, வீடு வீடாக கோலம் போட்ட திமுகவினர் - குடியிருப்புவாசிகள் போட்டதாக பொய் பிரச்சாரம்!
Oct 29, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தி எதிர்ப்பு, வீடு வீடாக கோலம் போட்ட திமுகவினர் – குடியிருப்புவாசிகள் போட்டதாக பொய் பிரச்சாரம்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி கள ஆய்வில் அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 09:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அயப்பாக்கத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினரே கோலங்களை வரைந்து, அதனை அப்பகுதி மக்களே வரைந்தது போல் சித்தரித்தது, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கள ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில், சில வீடுகள் முன்பாக இந்தி திணிப்பை எதிர்த்தும், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் கோலங்கள் போடப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்கள், ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான உண்மை நிலவரத்தை அறிய தமிழ் ஜனம் தொலைக்காட்சி கள ஆய்வு நடத்தியது.

அப்போது இந்தி எதிர்ப்பு கோலங்களை தாங்கள் போடவில்லை என அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். அப்பகுதியை சேர்ந்த சில ஆண்களிடம் கேட்டபோது திமுகவினர் தான் வீடு வீடாக கோலங்களை வரைந்து சென்றதாக தெரிவித்தனர்.

திமுகவின் போலி நாடகத்தை சுக்கு நூறாக உடைத்த தமிழ் ஜனம தொலைக்காட்சிக்கு
மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  கோபாலபுர ஊடகங்கள் ஒளிபரப்பும் பொய்களை ஊக்குவிப்பது, தமிழக முதல்வர் என்ற பதவிக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்தால் நன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: tamil janam tvDMK members drew kolamsAyapakkamChennai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் NDA ஆட்சிக்கு வரும்போது மகளிருக்கு ரூ.2500 கேரண்டி – அண்ணாமைலை உறுதி!

Next Post

செல்வப்பெருந்தகையை மாற்ற கோரிக்கை – டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

Related News

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies