குளு குளு மண்பாண்ட விற்பனை!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குளு குளு மண்பாண்ட விற்பனை!

Murugesan M by Murugesan M
Feb 22, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் இயல்பை விட கூடுதலாக பதிவாகி வருகிறது. அடுத்த ஒரு வார காலத்திற்கு வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்பத்தின் தாக்கத்த சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறுவதையும் பார்க்க முடிகிறது. வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினாலும், அதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய குளிர்ச்சியளிக்கும் மண்பாண்டங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மழையாக இருந்தாலும் சரி வெயிலாக இருந்தாலும் சரி மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மண்பாண்டங்களை விரும்பி வாங்கும் நிலையில்,  மண் கூஜாக்கள், மண் வாட்டர் பாட்டில்கள், மண் பானைகள், குழாயுடன் கூடிய மண் பானைகள் என பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவு மண்பாண்ட பானைகள் விற்பனையாகி வருகின்றன

மண்பாண்டங்களில் தண்ணீரை ஊற்றி வைக்கும் போது அடுத்த மூன்று மணி நேரத்தில் குளிர்ச்சியான நீராக மாறி விடுகிறது. பாண்டிச்சேரி, விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு விற்பனைக்காக வரும் மண் பானைகள் 50 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன

நவீன உலகில் எத்தனையோ புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருந்தாலும் பொதுமக்கள் பழமையை இன்னமும் மறக்கவில்லை என்பதை இந்த மண்பாண்ட விற்பனைகள் தெளிவுபடுத்துகின்றன.

Tags: Chennaitamil nadu newsHuge sale of pottery!மண்பாண்டங்கள் விற்பனை
Share
Tweet
SendShare
Previous Post

அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது : எச். ராஜா குற்றச்சாட்டு!

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி : விபத்தில் ஒருவர் பலி

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies