Chennai - Tamil Janam TV

Tag: Chennai

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற பண்ணிசை பெருவிழா நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்றனர். தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நோக்கில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் விஜில் என்ற அமைப்பு ...

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்  வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து முடிவு ...

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், சென்னையில் நாளை மதியம் NDA கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவில் கடன் பெறுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் என்டிஏ கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ...

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

  சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்த ரவுடி கணேசன் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு ...

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

சென்னை புரசைவாக்கம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்த சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை பலத்த தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ...

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் இருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்து ...

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ...

நூதனமாக பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி டாக்டர்கள் கைது!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்று பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த காஞ்சனா ...

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

சென்னையில் ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர் ...

தனியார் பல்கலை.யில் சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீடு

சென்னையை அடுத்த ஆவடியில் தனியார் கல்லூரியில், சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டது. தெலுங்கு திரைப்படமான சுயம்பு படத்தில் நடிகர் நிகில் சித்தார்த்தா நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக ...

தமிழ்நாட்டில் இருப்பது பெருமையாக உள்ளது – ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தமிழ்நாட்டில் இருப்பதும், தமிழக மக்களை பார்ப்பதும் பெருமையாக உள்ளதாக, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார். தமிழ்நாடு புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ...

பல்லாவரம் அருகே அரங்கேறிய இரட்டை கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீபக் நீதிமன்றத்தில் சரணடைந்தார் முடிச்சூரில் யார் கெத்து என்ற போட்டி காரணமாக ஏற்பட்ட ...

சென்னையில் நடைபெற்ற நோவா உலக சாதனை நிகழ்ச்சி – தொட்டிலில் தொங்கியபடி யோகாசனம் செய்த மாணவர்கள்!

சென்னை பல்லாவரம் அருகே மாணவர்கள் தொட்டிலில் தொங்கியபடி 150க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் யோகா பள்ளியில் ...

சென்னை திரிசூலம் இரட்டை கொலை வழக்கு – 8 பேர் கைது!

சென்னை திரிசூலம் பகுதியில் சிறுவன் உள்ளிட்ட இருவர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், பல்லாவரம் அருகே முடிச்சூரை ...

நமது வழிபாட்டு முறைக்குள் அரசு வரக்கூடாது – அண்ணாமலை

நமது வழிபாட்டு முறைக்குள் அரசு வரக்கூடாது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும் 108 ...

சென்னையில் இரட்டை கொலை – போலீஸ் விசாரணை!

சென்னை பல்லாவரம் அருகே சிறுவன் உட்பட இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் அருகே முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞர் ...

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

மேற்குவங்க ஆளுராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ...

சென்னை அருகே காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு!

சென்னை அருகே காணாமல்போன சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புல்லு தாஸ் - ரிங்கு தேவி தம்பதி சென்னை பல்லாவரத்தை ...

தேர்தல் பார்வையாளர்களுடன் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை!

சென்னையில் 4 மாநில தேர்தல் பார்வையாளர்களுடன் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள ...

பட்டாடையில் விஜய், த்ரிஷா – சென்னை திருமண விழாவுக்கு ஒன்றாக வந்து வாழ்த்து!

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில், விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை திருவான்மியூரில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண ...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55 வது புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு ...

துபாயிலிருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் – கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!

துபாயில் கடந்த 4 நாட்களாக சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளுடன், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தடைந்தது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் ...

Page 6 of 50 1 … 5 6 7 … 50