Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சென்னை மணப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சென்னை மணப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போரூர் மற்றும் பூந்தமல்லிக்கு இடைப்பட்ட பகுதியில் மெட்ரோ வழித்தட கட்டுமான பணிகள் ...

குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ...

தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 45 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ...

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய ...

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

சென்னையில் காதலன் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததால், 7வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரம் பகுதியை ...

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து ...

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே சென்னை கண்ணகி நகர் பெண் துப்பவுரவு பணியாளர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி என்பவர் சென்னை ...

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால்  அப்பாவி உயிர்கள்  பலி ஆவது தொடர் கதையாகி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை ...

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

சென்னை கண்ணகி நகரில் மழைநீரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் பெண் தூய்மை பணியாளர் உயிரிழந்தார். கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி என்பவர், மாநகராட்சியில் தூய்மை ...

சென்னையில் நடைபெற்ற கலாம் 2047 விழா – ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சென்னை, வானகரத்தில் கலாம் 2047 விழுதுகள் வேர்கள் நோக்கி என்ற குடிமை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக விழா நடைபெற்றது. டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் ...

வரும் 30-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் ...

“உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்எல்ஏ – வீடியோ வைரல்!

சென்னை ஆர்.கே.நகரில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட நிகழ்ச்சியில் அடுக்கடுக்காக கேள்வி கேட்டவரை, திமுக எம்எல்ஏ திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட இருசப்ப மேஸ்திரி ...

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இ.ல.கணேசனுக்கு உண்டு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னையில் ...

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த ...

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

சென்னை பல்லவன் இல்லம் அருகே 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சென்னை பல்லவன் இல்லம் அருகே எம் ...

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

சென்னை அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிக்கப்படுவதாக முதிய தம்பதிர் புகாரளித்தனர். அம்பத்தூரை சேர்ந்த மனோன்மணியம் என்பவர் பொத்தூர் பகுதியில் நிலம் வாங்கி அதில் தொழில் செய்து ...

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய தென்மாவட்ட மக்களால் உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் தங்கி உள்ள தென் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு நடப்பாண்டில் மட்டும் ஆறாயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு இல்லத்தில் ...

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பட்டியலின மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் ...

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

சென்னை மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் பவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் தனி ஒரு மனிதனாய், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ...

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் ஏராளமான அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் குடியரசு ...

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திருமிகு ...

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி செலுத்தினார், மறைந்த, நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனின் உடல், சென்னை தி.நகரில் ...

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். நாகலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்துவந்த இல.கணேசன், ஆகஸ்ட் 8-ம் தேதி தனது ...

Page 8 of 39 1 7 8 9 39