Chennai - Tamil Janam TV

Tag: Chennai

அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், ...

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு செய்யப்ட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், : "சென்னை தலைமைச் செயலகத்தில் ...

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ...

சென்னை மாவட்டத்தில் 40.15 லட்சம் வாக்காளர்கள்!

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் ...

தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ்!

  தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை தந்தனர். சென்னை ...

ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னையில் 34 இடங்களில் ரத்த தான முகாம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100-வது ஆண்டையொட்டி ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான் என்ற பெயரில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டையொட்டி இந்த ...

முதல்வர் விழாவுக்கு கருப்பு நிற துப்பட்டாவுடன் சென்ற மாணவிகள் – அனுமதி மறுத்த போலீசார்!

சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கங்கில் பங்கேற்ற சென்ற கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிந்து ...

சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – சுமார் 25,000 பேர் பங்கேற்பு!

சென்னையில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் பிரெஷ் ஒர்க்ஸ் இன்க் மற்றும் தி சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில், நேப்பியர் ...

மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் – தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!

கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் ...

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – ஆளுநரிடம் தமிழக பாஜக மகளிர் அணி புகார்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆளுநரை சந்தித்து பாஜக மகளிர் அணியினர் கடிதம் அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ...

சென்னையில் கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கிய விசிக பிரமுகர்!

சென்னை பள்ளிக்கரணை அருகே கட்டுமான நிறுவன உரிமையாளரை விசிக பிரமுகர் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் ...

செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடு ரத்து!

செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் உள்ள தனியாரஅடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், செல்லப் ...

யார் அந்த சார்? : ஞானசேகரன் செல்போனில் பேசியதை உறுதி செய்த மாணவி!

பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், ...

சென்னை பனையூரில் 4-ஆவது நாளாக பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை!

சென்னை பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் 4-ஆவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதால் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அடுத்த பனையூரில் பாமகவின் புதிய ...

சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி – இருவர் கைது!

சென்னை வால்டாக்ஸ் சாலையில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். வால்டாக்ஸ் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர், ...

தமிழக ஆளுநருடன் சட்டப்பேரவை தலைவர் சந்திப்பு!

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சட்டப் பேரவைக் ...

அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியின் சர்வதேச ...

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. ...

சென்னையில் மறைந்த ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னையில் மறைந்த ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ரவுடி அலெக்ஸ். இவரை கடந்த 2021-ல் ...

புத்தாண்டு வாழ்த்து கூறும் போது தகராறு – சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை!

சென்னை காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து கூறியதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காசிமேட்டை சேர்ந்த குமரேசன் என்பவர், ...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு! : குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து பெருநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் ...

11 அடுக்குகளை கொண்ட நிர்வாகத்துறை புதிய கட்டடம் திறப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 11 மாடிகளை கொண்ட நிர்வாகத் துறைக்கான புதிய கட்டடத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிர்வாகத்துறைக்கு ...

வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டம் – ராஜ் பவனில் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை ராஜ் பவனில் வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டத்தை ஆளுநர் ஆர்.என்-ரவி தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "ராஜ் பவன் குடும்பத்தினருடன் ...

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் – நினைவிடத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை!

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் ...

Page 9 of 27 1 8 9 10 27