Chief Minister Rangasamy - Tamil Janam TV

Tag: Chief Minister Rangasamy

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி ...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பூர்வ ...

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுச்சேரி ...

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் – 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். புதுச்சேரி அமைச்சரவையின் விரிவாக்கத்தையொட்டி, புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா பழைய மக்கள் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. ...

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – 89.83 % வாக்குகள் பதிவு!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், 89 புள்ளி 83 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  காலை ...

அடுத்த மாதம் முதல் ரூ. 2,500 : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் பெண்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட மாதாந்திர உதவித் தொகை பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாஹே பிராந்தியத்தில் உள்ள ...

புதுச்சேரி முதல்வருடன் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சந்திப்பு

புதுச்சேரி சென்றுள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பாஜக தேசிய தலைவராக ...

புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா!

புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார்  பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் அமைச்சர்களை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ...

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு – பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து ...

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 – புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் தாக்கல் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி ...

காய்கறி மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த புதுச்சேரி துணை ஆளுநர்!

புதுச்சேரியில் 35வது மலர், காய்கறி மற்றும் கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், மாநில வேளாண்துறை சார்பில் மூன்று நாட்கள் ...

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரூ.750 டெபாசிட் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக 750 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் புதிதாக தேர்வு ...

தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி – புதுச்சேரி முதல்வர் உறுதி!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா ...