delhi cm - Tamil Janam TV

Tag: delhi cm

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவை தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி!

பரபரப்பான அரசியல் சூழலில், டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுக் கொண்டார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ...

கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ...

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர எதிர்ப்பு : டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்!

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ...

ஊழல் மூலம் கிடைத்த ரூ.45 கோடி கோவா தேர்தலுக்கு செலவு : அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறை வாதம்!

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ...

முதல்வராக கெஜ்ரிவால் தொடர்வார் என்ற அறிவிப்பு டெல்லி மக்களை அவமதிக்கும் செயல் : அனுராக் தாக்கூர்

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்ற அறிவிப்பு சட்டத்தையும், பொதுமக்களையும் அவமதிக்கும் செயல் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கையுடன் தொடர்புடைய ...

அமலாக்கத்துறை விசாரணை : வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக கெஜ்ரிவால் முடிவு?

அமலாக்கத்துறை விசாரணைக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக  டெல்லி  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான ...

4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் ...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான ...

அமலாக்கத்துறை விசாரணை : ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்!

புதிய மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகாத நிலையில், அமலாக்கத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை ...