டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா - விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா – விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 12:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியின் புதிய முதலமைச்சராக  ரேகா குப்தா பதவியேற்றார்.

70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லிக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக 48 தொகுதிகளில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில், பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக  ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் துணை நிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கேரினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வராக ரேகா குப்தா முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்களாக பர்வேஷ் சாஹிப் சிங், ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்திரஜ் சிங், கபில் மிஸ்ரா, பங்கஜ் குமார் சிங் பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்,  கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ,பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பிற தலைவர்களும்  கலந்து கொண்டனர்.

Tags: delhi new cm 2025new cm of delhi updatedelhi cm oath ceremonydelhi next cmrekha gupta delhi cmdelhi new cm rekha guptadelhi cmnew cm of delhidelhi new cmdelhi cm oathdelhi bjp new cmdelhi new cm news
Share
Tweet
SendShare
Previous Post

பயிற்சியின் போது பரிதாபம் – தேசிய பளு தூக்கும் வீராங்கனை உயிரிழப்பு!

Next Post

அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் இயங்கும் மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனை!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies