விளம்பரத்திற்காக வீணடிக்கப்படுகிறதா மக்களின் வரிப்பணம்? : பிரமாண்டத்தில் திரைப்பட விழாக்களை மிஞ்சும் அரசு நிகழ்ச்சிகள்!
தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. அரசின் ...






