தமிழர் பண்பாட்டிற்கும், இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிரானவர் உதயநிதி - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Nov 2, 2026, 05:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர் பண்பாட்டிற்கும், இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிரானவர் உதயநிதி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Manikandan by Manikandan
Feb 1, 2026, 12:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துணை முதல்வர் உதயநிதி, தமிழர் பண்பாட்டிற்கும் இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிராக செயல்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் திமுக அரசு மற்றும் துணை முதல்வர் உதயநிதி குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக, சகிப்புத்தன்மையையும், மாறுபட்ட கருத்துக்களையும், அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கும் தமிழர் பண்பாட்டை, உதயநிதியின் மொழிநடை பிரதிபலிக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், தமிழர் பண்பாட்டிற்கும், இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிராக உதயநிதி செயல்படுவதாக விமர்சித்தார்.

தொடர்ந்து, திமுக அரசை திறமையற்ற ஊழல் நிறைந்த அரசு என்று குறிப்பிட்ட பியூஷ் கோயல், தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிரான அலை வீசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: Piyush Goyal newstamilnadubjpDMKMK Stalinpiyush goyaldmk govtuthayanidhi
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே பிரதமரின் கீழ் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன் சாதனை

Next Post

எப்ஸ்டீன் கோப்பு ஆவணங்களில் உள்ள அந்த குறிப்பு குப்பை போன்ற வதந்தி – மத்திய அரசு அதிரடி

Related News

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies