அதானி நிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்த திமுக அரசு - ஏன் தெரியுமா?
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதானி நிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்த திமுக அரசு – ஏன் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 06:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் அதானி குழுமம், துறைமுகங்கள், தளவாடங்கள், சமையல் எண்ணெய், மின் பரிமாற்றம், எரிவாயு விநியோகம், துள்ளிய டேட்டா சென்டர், பசுமை ஆற்றல் மற்றும் சிமென்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது.

இந்த நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024- சென்னையில் நடைபெற்றது. இதில், அதானி குழுமம் தமிழ்நாடு அரசுடன் ரூ. 42,700 கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அடுத்த 5 முதல் ஆண்டுகளில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மூலம் ரூ. 24,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.

அதானி கானெக்ஸ், வரும் 7 ஆண்டுகளில் ஹைப்பர் ஸ்கேல் டேட்டா சென்டரில் ரூ. 13,200 கோடியும், அம்புஜா சிமெண்ட்ஸ் அடுத்த 5 ஆண்டுகளில் 3 சிமெண்ட் அரைக்கும் யூனிட்களில் ரூ.3,500 கோடியும், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் 8 ஆண்டுகளில் ரூ. 1,568 கோடி முதலீடு செய்ய உள்ளது.

இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என அதானி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி, கேபினட் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

திமுகவின் பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், தினமும் காலை முதல் இரவு வரை அதானியையும், அவரது நிறுவனத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக, மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். அதன் காரணமாகவே அவரது எம்பி பதவிக்கு வேட்டு விழுந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மிகவும் நெருக்கமான கூட்டணியான திமுக, அதானிக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளது. இதன் மூலம், மாநில வளர்ச்சிக்கு அதானியும், அவரது நிறுவனமும் உறுதுணையாக இருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக, ராகுல் காந்தியின் கருத்தை திமுக புறம் தள்ளிவிட்டதாக இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: MoU for investment.Global Investors MeetSpecial Economic ZoneTamil Nadustalinadanidmk govt
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தியில் இராமர் சிலை ஊர்வலம் ரத்து!

Next Post

நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies