dmk mla - Tamil Janam TV

Tag: dmk mla

சென்னை : திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், திமுக எம்எல்ஏ காதர் பாஷாவின் உறவினரும், தொழிலதிபருமான முத்துவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை ...

முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். வெள்ளூர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை திமுக எம்.எல்.ஏ ...

ஓசி பஸ் என கூறிய திமுக எம்எல்ஏ மகாராஜனுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஓசி பஸ் எனக்கூறிய திமுக எம்எல்ஏ மகாராஜனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாக பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ!

புதுக்கோட்டை அருகே தீயணைப்பு நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாகப் பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் வளர்மதி

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி வலியுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு அண்ணாமலை கண்டனம்!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வட ...

திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விடுதலை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்

கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ...

ஊழல் அமைச்சர் கமிஷன் காந்தி, உடனடியாகப் பதவி விலக வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், கமிஷன் காந்தியே முதல் நபராக இருப்பார் ...

கடவுள் பக்தி எனக்கு உண்டு : திமுக எம்.எல்.ஏ‌., பேட்டி!

கடவுள் பக்தி எனக்கு உண்டு என்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி ...

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்ட வி.சி.சந்திரகுமார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ...

திமுக எம்.எல்.ஏ. ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்!

சென்னை அடுத்த தாம்பரத்தில் லீஸ் பணத்தை திரும்பி தர தாமதம் ஆனதால் இடைத்தரகரை திமுகவை சேர்ந்த எம்எல்ஏ ராஜா அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது. தாம்பரத்தை சேர்ந்த ...

திமுக எம்எல்ஏ மனைவி மீது வழக்குப்பதிவு!

கல்குவாரி விவகாரத்தில், மதுரை வடக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்  தளபதியின் சகோதரி காந்திமதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காந்திமதிக்கு வடகரை புதூரில் கல்குவாரி ஒன்று ...

போலீசாரோடு மல்லுக்கட்டிய திமுக எம்.எல்.ஏ. – வைரலாகும் வீடியோ!

நேற்று, திருச்சியில் இருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றிக் கொண்டு, சென்னை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்தபோது ...

திமுக எம்எல்ஏ பேருந்தில் அரசு டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் பேருந்தில் அரசு பஸ் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ...

ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் குடும்பம்!

சென்னை பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 6 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் ...

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் – மருமகளுக்கு ஜாமீன் கிடைத்ததா? – நடந்தது என்ன?

சென்னை பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோரது ஜாமீன் மனு 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் ...

தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை பிடிக்க தனிப்படை அமைப்பு!

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும், பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகனைப் பிடிக்க, சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்திருக்கிறார்கள். பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ...

பட்டியல் சமூக இளம் பெண்ணை தாக்கிய திமுக எம். எல். ஏ., மகன்! – அண்ணாமலை கடும் கண்டனம்

வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

மிக்ஜாம் புயல் மழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றால்  அது வட சென்னை மக்கள் தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு ...

பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் திமுக!

 அரசு பள்ளியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்தும் காணொலியில் வைரலாகியுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை ...