தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினர் அராஜகம் – எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல்!
சென்னையில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது, பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி சூர்யா, திமுக-வினரால் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...



















