election news tamil nadu - Tamil Janam TV

Tag: election news tamil nadu

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக-வில் யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை, புறக்கணிக்கப்படுவதும் இல்லை என தமிழிசை சவுந் தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை ...

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் ...

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்ற வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூரிய பிரகாஷ், சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் ...

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

சட்டமன்ற  தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள என்டிஏ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே தனது பணி என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். கேரள கண்ணூரில் செய்தியாளர்களிடம் ...

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம வருமாறு :   பொன்னேரி தனி -  துரை சந்திரசேகர் வேளச்சேரி  - அசான் மௌலானா ஸ்ரீபெரும்புதூர் ...

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆவடி - எம். ராஜசிம்ம மகிந்திரா (எம். அஷ்வின்குமார்) மயிலாப்பூர் - தமிழிசை சௌந்தரராஜன் தளி - ...

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரியில் என்டிஏ சார்பில் போட்டியிடும சௌமியா அன்புமணியை ஆதரித்து ...

ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தக்க தண்டனை கொடுப்பார் – இபிஎஸ் கடும் விமர்சனம்!

ஆண்டவன் சொத்தில் கைவைத்த ஸ்டாலின் அரசுக்கு ஆண்டவனே தண்டனை கொடுப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் சிவகங்கையில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுமுக ...

அதிமுக ஆட்சி அமைந்தவுடன மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார். திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட புளியங்குளம், ...

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை என, முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். குமாரபாளையம் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ...

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

தேர்தல் சமயத்தில் மட்டுமல்லாமல் அனைத்து நேரங்களிலும் மக்களுடன் துணைநிற்பவர்களுக்குதான் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக ...

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தவெக நிர்வாகி நிர்மல் குமார் ...

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

கரூரில் தனது சொந்த கட்சியினரையே காக்க முடியாத விஜய், எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் அதிமு ...

முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முசிறி அருகே உள்ள நாச்சம்பட்டி கிராமத்தில் ...

அடுத்த இரு நாள்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் – நயினார் நாகேந்திரன்

பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பினனர் செய்தியாளர்களிடம் பேசினார். ...

தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மையக்குழு கூட்டம்!

பாஜக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக ...

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அதில் அசையும் சொத்து மதிப்பு 404 கோடி எனவும், ...

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு 3 கோடியே ...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, சேலம் மேற்குத் தொகுதியில் பாமக மாநில இணைப் பொதுச்செயலாளர் இரா.அருள் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து ...

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, 4ஆம் தேதி மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகுமென தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ...

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த செஞ்சி சிவா ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் ...

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

முதல் நாளிலேயே கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலினும், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள ...

Page 2 of 4 1 2 3 4