eps - Tamil Janam TV

Tag: eps

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு ...

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

திண்டுக்கலில் அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  தவெக-வினர் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மெங்கில்ஸ் சாலையில் உள்ள தனியார்  தங்கும் விடுதியில் இருந்து பிரச்சாரத்திற்காக எடப்பாடி ...

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற ...

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளரகளிடம் ...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு – இபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 2022ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக ...

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் ...

மூப்பனார் நினைவு தினம் – நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை!

மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், தமாகா ...

அதிமுக கட்சி விதிகள் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக கட்சி விதிகளின் திருத்தத்தை எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகள் மற்றும் ...

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

எடப்பாடி பழனிசாமிதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

வரும் 30-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் ...

பாஜகவுக்கு யாரும் எதிரி கிடையாது – நயினார் நாகேந்தின் விளக்கம்!

பாஜகவுக்கு எதிரி என்று யாருமே கிடையாது என தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டியது பாஜகவின் கடமை – அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டியது பாஜகவின் கடமை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், ...

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று ...

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திருமிகு ...

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

மக்களின் உடல் உறுப்புகளை திருடுவதற்கென்றே திமுகவில் ஒரு குரூப் உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ...

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

மக்களை காக்கக்கூடிய காவல்துறையினரையே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் சட்ட - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை நிரூபிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

ஏழை மக்களுக்கு உரிய நிதியை வழங்காமல் மத்திய அரசு மீது திமுக பழி சுமத்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை ...

திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக அரசு தந்திரமாக ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். ராமநாதபுரத்தில் பேசிய அவர்,திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் ...

திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் – இபிஎஸ் விமர்சனம்!

திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது காரைக்குடியில் பேசிய அவர், அதிமுக - பாஜக ...

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில்  உரையாற்றியவர், அதிமுக ...

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்  தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து ...

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தஞ்சை மாவட்டம் ...

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் – இபிஎஸ் அழைப்பு

திமுகவை வீழ்த்த நினைக்கும் ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக - பாஜக ...

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக உரிய மரியாதை அளிக்கிறது – அண்ணாமலை விளக்கம்!

இந்தியாவில் பல கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், அந்தந்தக் கட்சிகளுக்கு தேவையான மரியாதையை பாஜக அளிப்பதாகவும்  அக்கட்சியன் தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, ...

Page 2 of 8 1 2 3 8