festival - Tamil Janam TV
Jul 7, 2024, 05:48 am IST

Tag: festival

கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழா!

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...

ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!

தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது. தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் தங்கள் வாழ்வில் ...

துவாரகாவில் கோலாகல “மஹா ராஸ்”: 37,000 பெண்கள் பங்கேற்பு!

குஜராத் மாநிலம் துவாரகாவில் 37,000 பெண்கள் பங்கேற்ற "மஹா ராஸ்" கோலாகலமாக நடைபெற்றது. ஏ.சி.சி. சிமென்ட் நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பெண்கள் உண்ணாவிரதம் மற்றும் ...

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டம்: குதூகலத்தில் மக்கள்!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு நடனமாடினர். இதை இங்கிலாந்து மக்களும் கண்டு ரசித்ததோடு, உள்ளுர் ...

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா – இராமநாதபுரத்தில் பரபரப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு ...

திண்டுக்கல்: 35 வருடங்களுக்குப் பிறகு களைகட்டிய மாடு மாலை தாண்டும் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குடப்பத்தில் ஸ்ரீ குண்டம்ம கோடங்கித் தாத்தன் கோவில் திருவிழா, 35 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக தொடங்கியது. திங்கட்கிழமை ...

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி!

தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று உலகெங்கிலும் உள்ள ...

கூடுதலாக சர்க்கரை விற்க அனுமதி-மத்திய அரசு அறிவிப்பு!

நடப்பு ஆகஸ்டு மாதம், சர்க்கரை ஆலைகள் 23 லட்சத்து 50 ஆயிரம் டன் சர்க்கரையை விற்பனைக்கு அனுப்ப மத்திய அரசு ஒதுக்கீடு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், அதைவிட ...