தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம், ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா? ஹெச்.ராஜா கேள்வி!
தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம் ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா கேள்வி ...