காஸாவில் போர்நிறுத்த தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு!
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு 172 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. ...