காசாவில் உயிரிழந்த 136 ஐ.நா. ஊழியர்கள் : குட்டெரஸ் வேதனை!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசாவில் உயிரிழந்த 136 ஐ.நா. ஊழியர்கள் : குட்டெரஸ் வேதனை!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 01:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த 75 நாட்களில் 136 ஐநா ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் விவாதித்து வருகின்றன.  ஆனால் வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதனை ரத்து செய்த அமெரிக்கா போா் நிறுத்தத்தை வலியுறுத்தக்கூடாது என்று கூறி வருகிறது. இதனிடையே காசாவில் தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த 75 நாட்களில் 136 ஐநா ஊழியர்கள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.அமைப்பின் பல ஊழியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்,  உலக வரலாற்றில், அதிக ஐ.நா ஊழியர்களின் உயிரிழந்ததை யாரும் இதுவரை  பார்த்ததில்லை என்று குடெரெஸ் கூறினார். காசாவில் உள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக தங்கள் உயிரை தியாகம் செய்த ஐ.நா.  பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குடெரெஸ் தெரிவித்தார்.

Tags: Israel HamasIsraelUN Chief guterresgazaUnited Nations Secretary GeneralAntonio Guterrres
Share
Tweet
SendShare
Previous Post

ஒரு கோடி ஆயுஷ்மான் அட்டைகள்!- பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies