திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது ஏன்? – ஜி.கே.வாசன் விமர்சனம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். திருச்சியில் ...