அரசு நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
திண்டுக்கல் அருகே, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்தும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். ...

















