gujarat - Tamil Janam TV

Tag: gujarat

விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு – லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற போது நிகழ்ந்த சோகம்!

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை விஜய் ரூபானி ...

அகமதாபாத் விமான விபத்து – மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

அகமதாபாத் விமான விபத்தில் B.J. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் ...

புறப்பட்ட 8 ஆவது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் புறப்பட்ட 8ஆவது நிமிடத்திலியே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் ...

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் என, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 230 பயணிகள் மற்றும் 12 ...

அகமதாபாத் விமான விபத்து – ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்!

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் என்பவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் ...

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 241 பேர் பலி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர்  லியாகினர். ஏர் இந்தியாவின் ...

அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ...

விமான விபத்து மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துக – குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

அகமதாபாத் விமான விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று ...

விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் – ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன்

அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் 171 இன்று ஒரு துயர விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு,  விசாரித்தார். மீட்பு ...

விமான விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – குஜராத் முதல்வர்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அம்மாநில முதல்வர் பூபேந்திரா பாட்டில் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ...

ஐபிஎல் கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் பஞ்சாப்!

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மும்பை அணி வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் அணியும், எலிமினேட்டர் ...

குஜராத்தில் 9000 HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒன்பதாயியிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற ...

முதல்வராக குஜராத்தை வழிநடத்திய மோடி இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்துகிறார் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

முதலமைச்சராக குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடி தற்போது இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் ...

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற ...

குஜராத்தில் தீவிர சோதனை- சட்ட விரோதமாக தங்கியிருந்த 550 பேரை பிடித்து விசாரணை!

குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 550-க்கும் மேற்பட்டோரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல ஆண்டுகளாக போலி ஆவணங்களுடன் அகமதாபாத் ...

குஜராத் : நீர் சுத்திகரிப்பு ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

குஜராத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. பாருச் பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் திடீர் தீ ...

ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ...

குஜராத் – வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்!

குஜராத்தில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ...

ஜாம்நகர் அருகே வெடித்து சிதறிய பயிற்சி போர் விமானம் – 2 பேர் பலி!

ஜாம்நகர் அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போர் விமானம் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த 2 விமானிகளில் ஒருவர் வீரமரணமடைந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 ...

குஜராத் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

குஜராத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. ...

ஓவியத்தில் கையெழுத்திட்ட பிரதமர் – மோடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஓவியர்!

குஜராத்தில் தான் வரைந்த ஓவியத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் நெகிழ்ச்சி அடைந்த ஓவியர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். குஜராத் மாநிலம் சூரத் சென்ற பிரதமர் மோடி ...

குஜராத்தில் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலத்தில் நடைபெறும் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி குஜராத் சென்றார். சூரத் நகரில் நடைபெறும் ...

Page 2 of 5 1 2 3 5