குஜராத்தில் 9000 HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Sep 20, 2026, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் 9000 HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 26, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒன்பதாயியிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, வதோதராவில் வாகனப் பேரணி மேற்கொண்டார். அப்போது இருபுறமும் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அந்த பேரணியில், கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து தாஹோத் பகுதியில் இந்திய ரயில்வேயின், ரயில் எஞ்சின் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் எஞ்சினையும் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒன்பதாயிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகையும் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

 

Tags: 000 HP train engine manufacturing unitDahod area.gujaratvadodaraprime minister modiindian railways9
Share
Tweet
SendShare
Previous Post

60 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : அமித்ஷா

Next Post

திமுக, இண்டியா கூட்டணி கூட்டாட்சிக்கு எதிராக உள்ளது : பவன் கல்யாண் குற்றச்சாட்டு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies