2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது இந்துக்களின் கடமை – காடேஸ்வரா சுப்பிரமணியம்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது இந்துக்களின் கடமை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கோவையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல ...