இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 29, 2025, 10:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், முதல் மரியாதை என்பது சாதி பாகுபாடு இன்றி வழங்கப்படுவது எனவும் இது ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் செயல் அல்ல எனவும் கூறியுள்ளார்.

முன்னோர்கள் வகுத்து வைத்த கோயில் நடைமுறையில் நீதிமன்றம் தலையிடுவது இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல கோயில்களில் திட்டமிட்டு சிக்கல்கள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்.

கோயில் திருவிழாக்களில் சாதி அடையாளம் கூடாது என கூறிய நீதிமன்றம், அரசியல் அடையாளங்கள், அரசியல்வாதிகளின் தலையீடு போன்றவரை இருக்கக்கூடாது என கூறாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற தடைகளால் உபயதாரர் இல்லை என கோயில் திருவிழாக்களை அறநிலையத்துறை நிறுத்தகூடும் என்ற அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்துக்களின் மனநிலையை அறிந்து உத்தரவை நீதிமன்ற திரும்பப்பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: high courtHindu Munnani state president Kadeshwara Subramaniamtraditional practices of Hindu temples.first respect in temples
Share
Tweet
SendShare
Previous Post

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் – சீமான்

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் – முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies