விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் – சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ...