ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்!
Oct 27, 2026, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்!

மம்தாவுக்கு மேற்கு வங்க பாஜக வலியுறுத்தல்! 

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 06:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் மத்திய அரசு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜனவரி 22ஆம் தேதி பள்ளிகளை மூட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநில மக்களும் கோவில் திறப்பு விழாவை ரசிக்க வேண்டும் என்றும், எனவே அதை அன்றைய தினம் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் மஜும்தார் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அதே நாளில் நல்லிணக்க பேரணி நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. காளிகாட் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு,  மசூதிகள், சர்ச் மற்றும் குருத்வாராவை தொட்டு மத்திய கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸில் பேரணியில் மம்தா உரையாற்ற உள்ளார்.

ஆனால் திரிணாமுல் காங்கிரசின்  பேரணி இந்துக்களுக்கு எதிரானது என மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: January 22west bengalSukanta MajumdarHolidayRam Temple ConsecrationMamata
Share
Tweet
SendShare
Previous Post

சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

Next Post

“அம்ரித் உத்யன்” பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies