செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?
தமிழக அரசுத் துறைகளில் உயர் பொறுப்பு வகிக்கும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளைத் தேர்தல் ...